பெரியோர் திருமுழுக்கு

தற்போது, திருமுழுக்கு குழந்தைகளுக்கும், முறைப்படி மறைக்கல்வி வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லும் சிறுவர்களுக்கு மட்டுமே புதுநன்மையையும் உறுதிப்பூசுதலும் வழங்கப்படும். பெரியவர்களுக்கான மறைக்கல்வி வகுப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் சேர்ந்து திருமுழுக்கு, புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் பெற விரும்புவோர் பங்கு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.