திருப்பலிகள்

முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர்

வார நாட்கள் திருப்பலி

மதியம் 12:30 மணிக்கு : ஆங்கிலத் திருப்பலி
இரவு 7:00 மணிக்கு : தமிழ் திருப்பலி

வார இறுதித் திருப்பலி

சனி மாலை 5:00 மணிக்கு : ஆங்கிலத் திருப்பலி
சனி மாலை 6:00 மணிக்கு : ஆங்கிலத் திருப்பலி
சனி இரவு 7:30 மணிக்கு : ஆங்கிலத் திருப்பலி
ஞாயிறு காலை 8:00 மணிக்கு : ஆங்கிலத் திருப்பலி
ஞாயிறு காலை 9:30 மணிக்கு : தமிழ் திருப்பலி
ஞாயிறு காலை 11:00 மணிக்கு : ஆங்கிலத் திருப்பலி
ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு : ஆங்கிலத் திருப்பலி
ஞாயிறு மாலை 5:00 மணிக்கு : தமிழ் திருப்பலி
ஞாயிறு மாலை 6:30 மணிக்கு : தமிழ் திருப்பலி

பொது விடுமுறை நாள் திருப்பலி

காலை 9:00 மணிக்கு : ஆங்கிலத் திருப்பலி
காலை 10:00 மணிக்கு : தமிழ் திருப்பலி
(கவனிக்கவும்: அன்று நமது பங்கு அலுவலகத்திற்கு விடுமுறை. நமது ஆலய வளாகத்தின் இரும்புக் கதவுகள் மதியம் 12 மணிக்கு மேல் மூடப்பட்டிருக்கும். வழக்கமான மதியம் 12:30 மணி & மாலை 6:30 மணி திருப்பலிகள் நடைபெறாது.)