ஆலய வசதிகள்

 • பல்நோக்கு சமூகக் கூடம்
  • சுமார் 150 முதல் 250 பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சி நடத்தவும், உண்ணவும் வசதியான இடம்.
 • புனித பெர்னதெத் அறை
  • சுமார் 50 முதல் 80 பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சி நடத்தவும், உண்ணவும் வசதியான இடம்.
 • மறைக்கல்வி அறைகள்
  • சுமார் 5 முதல் 15 பேர் வரை அமர்ந்து கலந்தாலோசிக்க, கூட்டம் நடத்த உகந்தஅறைகள்.
 • மரித்தோர் இளைப்பாறும் அறைகள்
  • உங்கள் அன்புக்குரியவர் இறந்து போனால், பலரும் வந்து அவருக்குத் தங்கள் இறுதி மரியாதையைச் செய்யவும், உடனடியாக ஆலயத்தில் திருப்பலி நடத்தவும் உகந்த, எல்லா வசதிகளும் உள்ள இடம்.
 • கத்தோலிக்க பொருட்கடை
  • உங்கள் கத்தோலிக்க விசுவாசத்தை அதிகரிக்கத் தேவையான புத்தகங்களையும் சமயப் பொருட்களையும் வாங்க வசதியான இடம்.