பக்தி முயற்சிகள்

கொரோனா கிருமித் தொற்றுக் காரணமாக அனைத்து பக்தி முயற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன

ஆங்கில பக்தி முயற்சிகள்

லூர்து அன்னை நவநாள் :  ஞாயிறு மதியம் 11:30 மணிக்கு
செபமாலை :  வார நாட்கள் மதியம் 11:55 மணிக்கு
செபமாலை :  திங்கள் & புதன் மாலை 5:55 மணிக்கு
திருமணி ஆராதனை : நற்கருணை ஆசீர் :  முதல் வெள்ளி மாலை 6:30 மணிக்கு, தொடர்ந்து இரவு 7:30 மணிக்குத் திருப்பலி
திரு இருதய நவநாள் :  வெள்ளி மாலை 6:30 மணிக்கு,  தொடர்ந்து இரவு 7:00 மணிக்குத் திருப்பலி
இறை இரக்க நவநாள் :  செவ்வாய் மாலை 5:45 மணிக்கு
மரியாவின் சேனை :  செவ்வாய் இரவு 7:30 மணிக்கு
மரியாவின் சேனை :  ஞாயிறு காலை 9:45 மணிக்கு
குழந்தை இயேசு நவநாள் :  வியாழன் மாலை 5:45 மணிக்கு
அருங்கொடை மறுமலர்ச்சி :  வெள்ளி மாலை 7:45 மணிக்கு

தமிழ் பக்தி முயற்சிகள்

செபமாலை & விவிலியப் பகிர்வு :  ஞாயிறு காலை 11:30 மணிக்கு
செபமாலை :  ஞாயிறு மாலை 6:00 மணிக்கு
இறைவாழ்வு பரிந்துரை செபம் :  ஞாயிறு இரவு 9:00 மணிக்கு
லூர்து அன்னை நவநாள் :  முதல் ஞாயிறு காலை 8:30 மணிக்கு
சாட்சியக் கூடாரம் :  முதல் ஞாயிறு மதியம் 2:00 மணிக்கு
திருமணி ஆராதனை : நற்கருணை ஆசீர் :  முதல் ஞாயிறு மாலை 5:30 மணிக்கு
மரியாவின் சேனை : செவ்வாய் மாலை 4:30 மணிக்கு
குழந்தை இயேசு நவநாள் :  செவ்வாய் மாலை 4:30 மணிக்கு
இறை இரக்க நவநாள் :  வெள்ளி மாலை 5:45 மணிக்கு
இடைவிடா சகாய அன்னை நவநாள் : நற்கருணை ஆசீர் :  சனி இரவு 8:30 மணிக்கு
முழு இரவு திருவிழிப்பு செபம் & திருப்பலி : இரண்டாம் சனி இரவு 9:30 மணி முதல் காலை 5:30 மணி வரை
அருட்தந்தை பியோ நவநாள் : மாதத்தின் 23ம் தேதி இரவு 8:30 மணிக்கு